மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம்: 10% இட ஒதுக்கீட்டை 7.5% ஆக குறைத்தது ஏன்? - தங்கம் தென்னரசு கேள்வி
பதிவு : நவம்பர் 20, 2020, 08:37 AM
மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ஒதுக்கீடு அளிக்க குழு பரிந்துரைத்தும், அதனை ஏழரை சதவிகிதமாக, குறைத்தது ஏன் என, முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? என, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10%  உள்ஒதுக்கீடு அளிக்க குழு பரிந்துரைத்தும், அதனை ஏழரை சதவிகிதமாக, குறைத்தது ஏன் என, முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? என, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாட்டிற்குள் 'நீட்'-ஐ அனுமதித்து, செட் தேர்வு குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காவு கொடுத்த முதலமைச்சர் பழனிசாமி, ரட்சகன் போலப் பேசுவது நகைப்புக்குரியது என கூறியுள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை எல்லா வகையிலும் சீர்குலைப்பதில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலை வகித்து வருவதாகவும், அவர் புகார் தெரிவித்துள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10%  உள்ஒதுக்கீட்டை, ஏழரை சதவிகிதமாக, குறைத்தது ஏன் என, முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

263 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

218 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

163 views

பிற செய்திகள்

"டிச.15க்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மினி கிளினிக் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

2 views

மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக மனு தாக்கல் - 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரிக்கை

2020-21 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை கலந்தாய்வு பட்டியலில் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

5 views

செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவல் உதவி ஆய்வாளர் - சிசிடிவி கேமராவில் பதிவான அதிரடி காட்சிகள்

சென்னையில் செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளரை, நிஜ ஹீரோ என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.

761 views

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு விவகாரம் : "நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்படவில்லை" - திமுக சார்பில் மனு தாக்கல்

ஒ.பி.சி இடஒதுக்கீடு தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

6 views

குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப் பெருக்கு - ஆற்றங்கரையோரம் வெள்ளத்தில் சிக்கிய பெண் மீட்பு

குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட பெண்ணை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

5 views

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் யாருக்கு சாதகம் என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு......

எம்.ஜி.ஆர். காலம் தொட்டே தமிழக அரசியலில் முக்கிய களமாக பார்க்கப்படுகிறது திண்டுக்கல் மாவட்டம்...

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.