சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடு மாற்றி அமைப்பு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு
பதிவு : நவம்பர் 09, 2020, 05:37 PM
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை கேரள அரசு மாற்றி அமைத்துள்ளது.
சபரிமலையில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக வரும் 15ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. இதற்கு அடுத்த நாள் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ள நிலையில், முன்பதிவு செய்த பக்தர்கள், சபரிமலை வருவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது. 48 மணி நேரத்திற்கு முன்பாக சோதனை எடுத்த சான்றிதழ் வழங்க வேண்டும் என கூறியிருந்த நிலையில், தற்போது 24 மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது . பக்தர்களுடன் துணைக்கு வருவோரும், ஓட்டுநர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்று வைத்திருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சானிடைசர், முக கவசங்களை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும் எனவும், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அங்கேயே தங்கி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பக்தர்கள் விருப்பப்பட்டால், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

270 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

224 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

169 views

பிற செய்திகள்

இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் சரிவு - மீட்சிப்பாதையில் நாட்டின் உற்பத்தி துறை

இரண்டாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

9 views

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - புராரி மைதானத்தில் போராட்டத்தை துவக்கிய விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லி புராரி மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

15 views

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன? - ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.

6 views

தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரத்தை நிறுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு

விவசாயிகள் போராட்டத்தில் அரியானாவை சேர்ந்த இளைஞர் நவ்தீப் சிங், விவசாயிகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட இருந்த தண்ணீரை நிறுத்தினார்.

11 views

வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை

மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

13 views

பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு

பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.