காளி கோயிலில் தரிசனம் செய்த அமித் ஷா - ஆன்மிக பாரம்பரியத்தை மீட்க மக்களுக்கு வேண்டுகோள்

கொல்கத்தாவில் உள்ள தக்‌ஷினேஸ்வர் காளி கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார்.
காளி கோயிலில் தரிசனம் செய்த அமித் ஷா - ஆன்மிக பாரம்பரியத்தை மீட்க மக்களுக்கு வேண்டுகோள்
x
கொல்கத்தாவில் உள்ள தக்‌ஷினேஸ்வர் காளி கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார். மேற்கு வங்கத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா இன்று கொல்கத்தா காளி கோயிலுக்கு சென்றார். அப்போது, பேசிய அவர், மேற்கு வங்கத்தின் ஆன்மிகத்தையும், பாராம்பரியத்தையும் மக்கள் மீட்டெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்