2019ஆம் ஆண்டுக்கான தமிழ்செம்மல் விருது - 37 பேருக்கு விருது வழங்கி கெளரவிப்பு
பதிவு : நவம்பர் 03, 2020, 01:22 PM
2019ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது, ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒருவர் என 37 அறிஞர்களுக்கு வழங்கப்பட்டது.
2019ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது, ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒருவர் என 37 அறிஞர்களுக்கு வழங்கப்பட்டது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ் ஆர்வலர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தி, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த விருது வழங்கப்பட்டுகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், மாபா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். 

பிற செய்திகள்

பள்ளியில் 23 இலவச மடிக்கணினிகள் மாயம் - மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் இருந்து 23 இலவச மடிக்கணினிகளை திருடி சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

5 views

போலீஸ் நுழைய முடியாத இடத்தில் புகுந்த கொரோனா - நக்சல்கள் திணறல்

போலீஸ் நுழைய முடியாத இடத்தில் புகுந்த கொரோனா - நக்சல்கள் திணறல்

27 views

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் 2000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்கா கொண்டு சென்ற பரத்சிங் என்பவர் சிக்கினார்.

11 views

கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

அமைச்சரவை கூட்டத்திற்கு பின், சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

17 views

தமிழகத்தில் இன்று புதிதாக 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு

28 views

தமிழக மின்துறை நிறுவனங்கள் 2018-19-ம் ஆண்டில் ரூ.13,176 கோடி இழப்பு - காரணம் என்ன ?

தமிழக மின்துறை நிறுவனங்கள் மூலம் 2018-19-ம் ஆண்டில் அரசுக்கு 13 ஆயிரத்து 176 கோடி ரூபாய் ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டதாக இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.