"கொரோனா ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள்
பதிவு : நவம்பர் 01, 2020, 01:14 PM
தென் தமிழகத்தில் சுற்றுலா மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கு, அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தென் தமிழகத்தில் சுற்றுலா மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கு, அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள டிராவல் கிளப் சார்பில், தென் தமிழகத்தின் சுற்றுலா துறை சார்ந்த வெளிநாட்டு - உள்நாட்டு டூர் ஆப்பரேட்டர்ஸ், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள், சுற்றுலா அதிகாரிகள், தொழில் அதிபர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கொரோனா காலம் முடிந்த பின்பு தென் தமிழகத்தின் சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்துவது, மருத்துவ சுற்றுலாவை பிரபலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பேசிய  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கொரோனா ஊரடங்கு தளர்வுகளை மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து முதல்வர் அறிவித்துள்ளார் எனவும்,  அதனை மக்கள் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், தென் தமிழகத்தில் சுற்றுலா மேம்பாடு மற்றும்  முன்னேற்றத்திற்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

414 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

262 views

மாவட்ட ஆட்சியர், அதிமுகவினரை முற்றுகையிட்ட பெண்கள் - அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரையும், அதிமுகவினரையும் பெண்கள் முற்றுகையிட்டனர்.

132 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

67 views

மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் போராட்டம் - "ஸ்டேன்ட்"களாக மாறிய போலீசார் தடுப்புகள்

டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

15 views

பிற செய்திகள்

காவல்துறை "ஆப்", செயலற்று உள்ளதாக இளைஞர் புகார்

கொரோனா காலத்தில் வேலை கிடைத்தும் போலீசாரின் இணையதளத்தில் இருந்து சான்றிதழ் கிடைக்காததால் வேலை பறி போகும் அபாயத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

நாளை வலுப்பெறும் புயலால் 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்..

3323 views

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

42 views

கொரோனா விதிமீறல் - வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோரிடம், அபராதம் வசூலிக்கும் அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

டிசம்பர் 7ம் தேதி கல்லூரிகள் திறப்பு சந்தேகமே - உயர் கல்வித் துறை ஆலோசனை

15 ஆம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடைபெற உள்ளதால், ஏழாம் தேதி கல்லூரிகள் திறப்பு குறித்து உயர்கல்வித்துறை அலோசித்து வருகிறது.

4395 views

"கொரோனா நோயாளிகளின் வீட்டுக்கதவில், போஸ்டர் ஒட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடவில்லை"

கொரோனா நோயாளிகள் குடியிருக்கும் வீட்டுக் கதவில் அவர்கள் குறித்த விவரங்களுடன் போஸ்டர் ஒட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

209 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.