"தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்" - பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சரமாரி புகார்
பதிவு : நவம்பர் 01, 2020, 12:17 PM
மக்கள் அளித்து வரும் ஆதரவால் எதிர்க்கட்சியினர் தூக்கத்தை தொலைத்து விட்டதாகவும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தொலைந்து விட்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை உடன் முடிவடைய உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 4 இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். முதலில், இன்று காலை சாப்ரா என்னும் இடத்தில், பிரதமர் நரேந்திர மோடி, வாக்கு சேகரித்தார். அப்போது, பேசிய அவர், முதல்கட்ட வாக்குப்பதிவிற்கு பிறகு, நிதிஷ் குமாரின் வெற்றி உறுதியாகி விட்டதாக கூறினார். மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைப்பது நிச்சயம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேஜஸ்வி யாதவ், தங்கள் குடும்பத்திற்காகவே வாழ்ந்தது, அதற்காகவே சண்டை போடுவதாக, பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சிகள் பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கோ இளைய தலைமுறைக்கோ ஒன்றுமே செய்யவில்லை என்றும் பிரதமர் மோடி புகார் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

271 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

224 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

169 views

பிற செய்திகள்

பெங்களூரு அணியில் இடம்கேட்டு ட்வீட் - வேடிக்கையாக பதிலளித்த விராட் கோலி

இங்கிலாந்து நாட்டின் கால்பந்தாட்ட வீரரான ஹேரி கேன், அதிரடியாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

207 views

இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் சரிவு - மீட்சிப்பாதையில் நாட்டின் உற்பத்தி துறை

இரண்டாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

27 views

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - புராரி மைதானத்தில் போராட்டத்தை துவக்கிய விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லி புராரி மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

15 views

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன? - ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.

6 views

தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரத்தை நிறுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு

விவசாயிகள் போராட்டத்தில் அரியானாவை சேர்ந்த இளைஞர் நவ்தீப் சிங், விவசாயிகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட இருந்த தண்ணீரை நிறுத்தினார்.

11 views

வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை

மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.