மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி
x
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீருக்கு உரிய சிறப்பு அந்தஸ்து மீண்டும் வரும் வரை மூவர்ண கொடியை ஏந்த போவதில்லை என மெகபூபா முப்தி அறிவித்திருந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. முன்னதாக ஸ்ரீநகர் லால் சவுக்கில் உள்ள மணிக்கூண்டு அருகே தேசிய கொடியை ஏற்ற முயன்ற பாஜகவினரை பாதுகாப்பு படையினர் அழைத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்