பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய் - தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ரசிகர்களிடம் பேசியதாக தகவல்
பதிவு : அக்டோபர் 24, 2020, 11:29 AM
சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக்ததில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு கட்சியினரும், தீவிர அரசியல் நடவடிக்கைகளை இறங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் தமது மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று, பனையூரில், மதுரை, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், புதிதாக பொறுப்பேற்ற  ரசிகர்களை நடிகர் விஜய் சந்தித்து பேசியுள்ளார்.  அப்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வர ரசிகர்கள் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது நடிகர் விஜய், தற்போதைய அரசியல் நிலரவம் குறித்து, அந்தந்த மாவட்டங்களில் நிலவி வரும் சூழல் குறித்தும் கேட்டு அறிந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இயக்குநர் எஸ், ஏ. சந்திரசேகர், தேவைப்பட்டால், விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் களம் காணும் என்று கூறியிருந்தார் . இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், தனது ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை  நடத்திக் கொண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(15/12/2020) ஆயுத எழுத்து : 2021-ல் திருப்பத்தை ஏற்படுத்துமா சின்னங்கள்?

சிறப்பு விருந்தினர்களாக : சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // பிரவீண் காந்த், இயக்குனர் // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // ரங்கராஜன் ஐஏஎஸ், மநீம

97 views

(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...

சிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன்-பத்திரிகையாளர் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || கரு.நாகராஜன்-பாஜக || குறளார் கோபிநாத்-அதிமுக

91 views

(05/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரை : ஆன்மிகமா ? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்களாக : நரேந்திரன், பா.ஜ.க/புகழேந்தி, அதிமுக/பாலாஜி, விசிக/சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்

85 views

(29/10/2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : போகாத ஊருக்கு வழி சொல்கிறாரா ரஜினி ?

(29/10/2020) ஆயுத எழுத்து - 2021 தேர்தல் : போகாத ஊருக்கு வழி சொல்கிறாரா ரஜினி ?

81 views

(02.11.2020) ஏழரை

(02.11.2020) ஏழரை

70 views

(01/11/2020) ஆயுத எழுத்து - தாராள தளர்வுகள் : தவிர்க்க முடியாததா? தவறான முடிவா?

(01/11/2020) ஆயுத எழுத்து - தாராள தளர்வுகள் : தவிர்க்க முடியாததா? தவறான முடிவா? - சிறப்பு விருந்தினர்களாக : சரவணன் எம்.எல்.ஏ-திமுக // தனியரசு எம்.எல்.ஏ-கொ.இ.பே // கோவை செல்வராஜ்-அதிமுக // ரவீந்திரநாத்-மருத்துவர்

59 views

பிற செய்திகள்

எம்.ஜி.ஆர். பிறந்த தினம் - எம்.ஜி.ஆர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்ட உதவிகளால், அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கிருக்கும் என்கிறார், அவரது நேர்முக உதவியாளராக இருந்த மகாலிங்கம்...

18 views

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் : "நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்" - அதிமுக அறிக்கை

அதிமுகவை வெற்றி பெற செய்ய எம்ஜிஆர் பிறந்த நாளில் சபதம் ஏற்குமாறு, அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

4 views

"தமிழிலும் தேர்வு எழுதலாம்" - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

தமிழிலும் அஞ்சல்துறை தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு, பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

18 views

"அனைத்தையும் இழந்த விவசாயிகள்: உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

17 views

60 விவசாயிகள் உயிர் தியாகம் : கவலைப்படாத மோடி அரசு - ராகுல் காந்தி சாடல்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

59 views

கேரளாவை போன்று திரைத்துறையில் சலுகை - ஸ்டாலின் வலியுறுத்தல்

கேரளாவை போன்று, தமிழகத்திலும் திரைத்துறையில் பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.