மத்தியப்பிரதேசம் - 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்தியப்பிரதேசம் - 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு
x
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அம்மாநிலத்தில் காலியாகவுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வருகிற நவம்பர் 03ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் கமல்நாத், திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்