"தேர்தல் அறிக்கை : கருத்து, ஆலோசனை கூறலாம்" - பொது மக்களுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அழைப்பு
பதிவு : அக்டோபர் 15, 2020, 08:18 AM
தமிழகத்தின் வளமான எதிர்காலத்துக்காக, திமுக தேர்தல் அறிக்கை, 2021-ல் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கருத்துகள் ஆலோசனைகளை நேரிலோ, அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவோ பகிரலாம் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தின் வளமான எதிர்காலத்துக்காக, திமுக தேர்தல் அறிக்கை, 2021-ல் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகளை, நேரிலோ, அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவோ பகிரலாம் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களின் கருத்தே தேர்தல் அறிக்கையாகவும், அந்த அறிக்கையை நாளைய ஆட்சியாக மாற்றுவோம் என தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.  சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை - கனமழைக்கு இதுவரை 28 பேர் பலி

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

344 views

"பெண்களை மதிக்காத கட்சி காங்கிரஸ்" - ஜோதிர் ஆதித்ய சிந்தியா குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி ஒரு போதும் பெண்களை மதி​த்தது கிடையாது என அண்மையில் அக்கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க. வில் சேர்ந்துள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

21 views

பிற செய்திகள்

4 மாதங்களுக்கு பின் 3000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நான்கு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

39 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

29 views

ஆயுத பூஜை பண்டிகை - வாழை இலை விலை உயர்வு

ஆயுத பூஜைப் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் வாழை இலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

19 views

மிஸ்டு கால் கொடுத்ததில் மலர்ந்த காதல் - காதலித்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

மிஸ்டு கால் கொடுத்து பள்ளி மாணவியை காதலித்து கடைசியில் அவரையே கடத்திச் சென்று திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

26 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

22 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.