"சென்னை- குமரி இடையே நீர்வழி போக்குவரத்து திட்டம் தயார்" - பொன்.ராதாகிருஷ்ணன்
பதிவு : அக்டோபர் 10, 2020, 08:59 AM
சென்னை - புதுச்சேரி இடையே நீர்வழி போக்குவரத்து துவங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளதை வரவேற்பதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை - புதுச்சேரி இடையே நீர்வழி போக்குவரத்து துவங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளதை வரவேற்பதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னை- கன்னியாகுமரிக்கு இடையேயும் நீர்வழி போக்குவரத்து திட்டம் தயாராக உள்ளதாகவும், கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தை விரைந்து முடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இத்திட்டங்கள் தமிழகத்திற்கு வளர்ச்சியை அளிக்க கூடிய திட்டங்கள் என்று கூறிய பொன். ராதாகிருஷ்ணன், சென்னை-கன்னியாகுமரிக்கு இடையே கிழக்கு கடற்கரை ரயில்வே பாதை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

பிற செய்திகள்

"கொரோனா காலத்தில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

கொரோனா காலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவி்த்துள்ளார்.

62 views

சமஸ்கிருத செய்தி தொகுப்பிற்கு ஸ்டாலின் கண்டனம்

சமஸ்கிருத செய்தி தொகுப்பை பொதிகை மற்றும் பிற மாநில மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

165 views

வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி சலோ பேரணி : புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்

டெல்லியில் உள்ள புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது என, விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

268 views

"சமஸ்கிருத செய்திகளை திணிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்" - மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சமஸ்கிருத செய்திகளை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

167 views

சமஸ்கிருத செய்தி தொகுப்பு எதற்கு? - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்

பொதிகை டிவியில் சமஸ்கிருத செய்தி தொகுப்பு எதற்கு என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

222 views

"கருப்பின, சிறுபான்மையினரின் தொழில்களை காக்க நடவடிக்கை" - டிவிட்டரில் பதிவிட்ட கமலா ஹாரிஸ்

நஷ்டத்தை சந்தித்துள்ள கருப்பின மற்றும் சிறுபான்மையினரின் நிறுவனங்களை காக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.