தொல்லியல் படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் - மு.க.ஸ்டாலின் வரவேற்பு
பதிவு : அக்டோபர் 09, 2020, 11:27 AM
தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வி தகுதியில் தமிழ் மொழி மீண்டும் இடம்பெற்றதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வி தகுதியில் தமிழ் மொழி மீண்டும் இடம்பெற்றதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிக்கையில் தமிழ் மொழி இடம்பெறாமல் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டதாக அவர் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் திருத்தப்பட்ட அறிவிக்கையில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை இணைத்து வெளியிட்டுள்ளதை வரவேற்றுள்ள ஸ்டாலின் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பண்பாட்டு அடித்தளமாக விளங்கும்  மொழிகளை கையாள்வதில் இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பா.ஜ.க கடைபிடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இது போன்ற விஷயங்களை மாநில அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்க்க வேண்டாம் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தமிழக எம்.பிக்களுக்கு 'இந்தி' மொழியில் கடிதம் - மத்திய அரசுக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தமிழக எம்.பி.க்களுக்கு இந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது அலுவல் மொழி சட்டத்தை அவமதிக்கும் செயலாகும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

147 views

முதல்வரின் அரசியல் பேராசை ஒரு போதும் நிறைவேறாது - தி.மு.க தலைவர் ஸ்டாலின்

உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியான தேர்தல் வழக்கை மேற்கோள்காட்டி, பேசிய முதலமைச்சரின் பேராசை ஒரு போதும் நிறைவேறாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

62 views

பிற செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் - யாருக்கு வாய்ப்பு?

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பதை தந்தி டிவி ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தை பார்க்கலாம்...

1 views

கொரோனாவுக்கு பாஜக எம்.எல்.ஏ. மரணம் - 21 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கிரண் மகேஷ்வரி கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

17 views

கட்சி குறித்து தானே அறிவிப்பதாக ரஜினி பேச்சு - பொறுமையாக இருங்கள் - ரஜினி வேண்டுகோள்

சென்னையில், மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடர்பாக தானே முடிவெடுத்து அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

107 views

"கொரோனா காலத்தில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

கொரோனா காலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவி்த்துள்ளார்.

63 views

சமஸ்கிருத செய்தி தொகுப்பிற்கு ஸ்டாலின் கண்டனம்

சமஸ்கிருத செய்தி தொகுப்பை பொதிகை மற்றும் பிற மாநில மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

168 views

வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி சலோ பேரணி : புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்

டெல்லியில் உள்ள புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது என, விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

280 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.