"யார் காலை, யார் வாருவார்கள் என்ற பயத்தில் அதிமுக ஆட்சி நடக்கிறது"
பதிவு : அக்டோபர் 07, 2020, 07:08 PM
கள்ளக்குறிச்சியில் திமுக சார்பாக நடைபெறும் முப்பெரும் விழாவில், காணொலி மூலமாக கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசினார்.
கள்ளக்குறிச்சியில் திமுக சார்பாக  நடைபெறும் முப்பெரும் விழாவில், காணொலி மூலமாக கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், தற்போது தமிழகத்தில் நடைபெறுவது ஆட்சியல்ல வீழ்ச்சி என்றும், இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் எனவும் கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.