"மத்திய அரசு நடத்தும் புதிர் போட்டியில், தமிழ் புறக்கணிப்பு" - திமுக எம்.பி. கனிமொழி
பதிவு : அக்டோபர் 02, 2020, 05:11 PM
தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் நடத்தும் ஒரு புதிர் போட்டியில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் நடத்தும் ஒரு புதிர் போட்டியில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், தமிழோ, ஆங்கிலமோ தெரியாமல் தாய்மொழி மட்டுமே அறிந்த குழந்தைகள் ஏராளமானோர் இருப்பதால், இப்போட்டி அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6552 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1164 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

248 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

98 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

65 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

54 views

பிற செய்திகள்

சிறார்களிடையே அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 1264 குழந்தைகளுக்கு தொற்று

தமிழகத்தில் தினசரி பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

111 views

டவ் தே புயல்-முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பழங்குடியின மக்கள் முகாம்களில் தங்கவைப்பு

டவ் தே புயல் காரணமாக கேரள மாநில எல்லை பகுதியில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

8 views

"ஸ்டெர்லைட் ஆலையில் பழுது நீக்கம்;ஆக்சிஜன் உற்பத்தி விரைவில் தொடங்கும்" - தி.மு.க. எம்.பி. கனிமொழி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

10 views

தமிழகத்தில் ஒரே நாளில் 33,000 கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்தது.

37 views

தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் பெறுவது எப்படி?

தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்க அனுமதி வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எப்படி விற்பனை நடைபெறும், அதில் உள்ள கட்டுப்பாடுகள் என்ன விரிவாக பார்க்கலாம்.

44 views

தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

மாற்றுத் திறனாளிகள் எந்தவி சிரமுமில்லாமல் தடுப்பூசி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய, தடுப்பூசி மையங்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.