கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசை பாராட்டுவதா? - ஸ்டாலின் கேள்வி
பதிவு : செப்டம்பர் 24, 2020, 03:20 PM
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசை பாராட்டும் நிர்பந்தம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கொரோனா பேரிடரில் தவிக்கும் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமர் குறைந்து மதிப்பிட வேண்டாம் எனவும், கொரோனா எப்போது குறையும் என்பது கடவுளுக்கே தெரியும் என்றவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும் தெரிவித்துள்ளார். அந்த முதல்வர் சிறப்பான நடவடிக்கை எடுக்கிறார் என்பது வேதனையானது என்றும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.