"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி
பதிவு : செப்டம்பர் 24, 2020, 12:24 PM
பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட  பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் பிறந்த இந்த தினத்தில், அவரது உழைப்பினையும், சாதனைகளையும் பெருமையுடன் நினைவு கூர்வதாக முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

588 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

144 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

91 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

11 views

பிற செய்திகள்

"7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

27 views

அரசியல் களத்தில் அதிர்வலை ஏற்படுத்திய ரஜினி - அரசியல் கட்சி தொடங்கி, தேர்தலை சந்திப்பாரா ரஜினி?

தமிழகத்தில் ரஜினியின் பங்களிப்பு சினிமாவை தாண்டி, அரசியல் களத்திலும் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு...

148 views

அரசின் பல துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

காற்று கண்காணிப்பு நிலையங்கள் உள்பட அரசின் பல துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

19 views

தமிழ்நாட்டில் பள்ளி கல்வி வீழ்ச்சி - விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் புகார்

பள்ளி கல்வி குறித்த ஏசர் அறிக்கையில் தமிழ்நாட்டில் 6 முதல் 10 வயதிலுள்ள குழந்தைகளில், பள்ளிக்குச் செல்லாதவர்களின் சதவீதம் தேசிய அளவைவிட அதிகமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

426 views

"சண்முகம் சுப்பையாவை எய்ம்ஸ் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குக" - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எம்.பி.ஜோதிமணி கடிதம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சண்முகம் சுப்பையாவை நீக்கக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கரூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார்.

40 views

எய்ம்ஸ் நிர்வாக குழு - ஸ்டாலின் கடும் கண்டனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தின் நியமனத்திற்கு தனது டுவிட்டர் பக்கத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.