7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

கொரோனா அதிகம் பாதித்த 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
x
கொரோனா அதிகம் பாதித்த 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு , தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்களுடன், கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்