பிரதமர் இன்று ஆலோசனை - 7 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி, இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
பிரதமர் இன்று ஆலோசனை - 7 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
x
கொரோனா தொற்றை  குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களும் பங்கேற்பார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்