4 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பிரதமர் பயணம்: பிரதமரின் பயணச் செலவு ரூ.517.82 கோடி - மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை தகவல்

58 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய 2015 முதல்2019 நவம்பர் வரை 517 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது.
4 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பிரதமர் பயணம்: பிரதமரின் பயணச் செலவு ரூ.517.82 கோடி - மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை தகவல்
x
58 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய 2015 முதல்2019 நவம்பர் வரை 517 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. 2015 முதல் பிரதமர் நரேந்திர மோடி சென்ற நாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு ?, இந்த பயணத்திற்கு மட்டும் எவ்வளவு செலவு செய்யப்பட்டது ?, பயணத்தின் மூலம் கையெழுதிடப்பட்ட ஒப்பந்தங்கள் எவ்வளவு ? என மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார். 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி 58 நாடுகளில் பயணம் மேற்கொண்ட வகையில்,  517.82 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்