சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - எம்.பி கனிமொழி கோரிக்கை

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
x
சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, மேலும், தூத்துக்குடி துறைமுகத்தை விரிவுபடுத்தும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்