வேளாண் மசோதா - த.மா.கா ஆதரவு

வேளாண்மை மசோதாக்களை தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரிப்பதாக, அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
வேளாண் மசோதா - த.மா.கா ஆதரவு
x
வேளாண்மை மசோதாக்களை தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரிப்பதாக, அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். மாநிலங்களவையில் இதுபற்றி பேசிய அவர்,  மசோதா தொடர்பாக நாடு முழுக்க விவசாயிகளுடைய பல்வேறு விதமான அச்சம் நிலவுவதாகவும், எனவே இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பாக விவசாயிகள் தொடர்பான அச்சங்களை நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்