செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை
பதிவு : செப்டம்பர் 19, 2020, 05:45 PM
திமுக தோழமை கட்சிகள் கூட்டம், நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தோழமை கட்சிகள் கூட்டம்,  நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. அதில்,   நாடாளுமன்றத்தில் அண்மையில் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.