அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்: "இதுவரை மதிப்பெண் வழங்கவில்லை" - அனைத்து பல்கலை.யிலும் நிறுத்தி வைப்பு
பதிவு : செப்டம்பர் 17, 2020, 04:15 PM
அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரியர் மாணவர்கள் அச்சப்பட வேண்டாம், அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என பேரவையில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்திருந்தார். தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அரியர் மாணவர்களுக்கு எந்த ஒரு பல்கலைக் கழகத்திலும் மதிப்பெண் வழங்கும் பணி துவங்கப்படவில்லை எனக் தகவல் கூறுகிறது. அந்த பணிகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரியர் மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர் தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் பணிகளை அனைத்து பல்கலைக் கழகங்களும் நிறுத்தி வைத்துள்ளன. இதனால் அரியர் மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

பிற செய்திகள்

பிரேமலதாவுக்கும் கொரோனா பாதிப்பு

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

9 views

பி.டி.கத்தரிக்காய் கள ஆய்வு - ஸ்டாலின் கண்டனம்

பி.டி. கத்தரிக்காய் கள ஆய்விற்கு, பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும், இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிராகரிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

5 views

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கலவையில் ஈடுபட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

22 views

சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி படுகொலை - கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

45 views

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - தாயின் கள்ளக்காதலனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்

புதுக்கோட்டையில் தாயின் கள்ளக்காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

45 views

ஆட்சியர் கூட்டத்தில் பேனரில் இந்தி - விவசாயிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.