விழுப்புரத்தில் தனியே பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் அதற்கு வள்ளலார் பெயரைச் சூட்ட வேண்டும் - ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை
பதிவு : செப்டம்பர் 16, 2020, 05:35 PM
விழுப்புரத்தில் மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்து, அதற்கு வள்ளலார் பெயரை சூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரத்தில் மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்து, அதற்கு வள்ளலார் பெயரை சூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், கல்வியில் பின் தங்கிய விழுப்புரத்தில் மாநில அரசு பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டும் என சட்ட அமைச்சர் சி.வி சண்முகத்திடம் வலியுறுத்தியதாக கூறியுள்ளார். தற்போது விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தனியே ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதே சிறந்தது என்றும், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு 'வள்ளலார்' பெயரைச் சூட்டவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

16 views

பிற செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் இளைஞர் கொலை வழக்கு : காவல் ஆய்வாளரை கைது செய்யாதது ஏன்? - கனிமொழி கேள்வி

ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இளைஞர் செல்வன், கொலைக்கு உடந்தையாக இருந்த தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்யாதது ஏன் என்று தமிழக அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்

20 views

நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை - அமைச்சர் எஸ் பி வேலுமணி தொடங்கி வைத்தார்

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக 20 சிறப்பு வாகனங்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

40 views

எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் மீது தாக்குதல் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கார் மீது, நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

19 views

டாஸ்மாக் கடையில் துளையிட்டு மர்மநபர்கள் கொள்ளை - தடுக்க முயன்ற காவலாளியை கிணற்றில் தள்ளிக் கொலை

டாஸ்மாக் கடையில், திருட்டு முயற்சியை தடுக்க முயன்ற காவலாளியை, கிணற்றி தள்ளி மர்மநபர்கள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

203 views

கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்து - இன்று தமிழகம் வந்தடைந்தது

கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் ரெம்டெஸ்விர் மருந்து தமிழகம் வந்தடைந்தது.

3089 views

குரோமிய கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்

இராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் குரோமிய கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.