நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு
பதிவு : செப்டம்பர் 16, 2020, 05:31 PM
நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை  ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இதற்கான சட்ட முன் வடிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது, தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், நகராட்சி, மாநகராட்சிக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் "தீவிரவாத தாக்குதல் பாதியாக குறைந்துள்ளது" - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், நாட்டில் தீவிரவாத சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

7 views

பிற செய்திகள்

மிஷ்கின் இயக்கும் 'பிசாசு-2'

பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் பிசாசு-2 படத்தை இயக்குகிறார்.

6 views

கொலை செய்யப்பட்ட வியாபாரி செல்வனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த வியாபாரி செல்வன் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

7 views

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து - கம்ப்யூட்டர் என்ஜீனியர் பலி

சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே இரு சக்கர வாகனம் மீது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

6 views

மணல் லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் படுகாயம்

காஞ்சிபுரத்தில் மணல் லாரின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளான்.

9 views

"பாஜக, ரஜினி இருதரப்பு கொள்கையும் ஒன்றுதான்"

நடிகர் ரஜினி நல்லவர், அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

11 views

அமைச்சர் வீரமணி மீது மோசடி புகார் - தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

வேலூரில் நிலம் வாங்கியதில், 52 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் அமைச்சர் கே.சி. வீரமணி மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசின் முன்அனுமதி பெற தேவையில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.