நீட் தேர்வு தற்கொலை குறித்த சூர்யா பேச்சு: உள்நோக்கம் இல்லை - வைகோ கருத்து
பதிவு : செப்டம்பர் 15, 2020, 02:43 PM
நீட் தேர்வால் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வது குறித்து நடிகர் சூர்யா கூறிய கருத்தில் உள்நோக்கம் இல்லை என வைகோ கூறினார்.
நீட் தேர்வால் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வது குறித்து நடிகர் சூர்யா கூறிய கருத்தில் உள்நோக்கம் இல்லை என வைகோ கூறினார். சென்னை எழும்பூரில் ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிசான் திட்டம், பிரதமர் வீடு  கட்டும் திட்ட முறைகேடு குறித்து, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இன்று டுவிட்டரில் டிரெண்டாகி வரும் தன்னாட்சி தமிழகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, மாநில சுயாட்சி என்பது  மதிமுக கட்சியின் உயிர் கொள்கை என்றார். 

தொடர்புடைய செய்திகள்

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி செல்வன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

86 views

முதலமைச்சருடன் நபார்டு வங்கியின் தலைவர் சிந்தாலா சந்திப்பு - பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசனை

விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்த, சிறு விவசாயிகளின் நலனை காக்க, பிரதமர் மோடி ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி அளிக்கும் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார்.

50 views

பிற செய்திகள்

கரும்பை ருசித்து சாப்பிட்ட ஒற்றை ஆண் யானை

தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே அதிக பாரம் ஏற்றிச்செல்வதை தடுக்கும் வகையில் உயர தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது,.

6 views

கொரோனா வார்டில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டினை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

71 views

திருச்சியில் கொரோனாவுக்கு சர்வேயர் பலி - உறவினர்கள் கதறல்

திருச்சியில் கொரோனாவுக்கு சர்வேயர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1185 views

பேரூராட்சி அ.தி.மு.க முன்னாள் துணைத் தலைவர் வெட்டிக்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே பேரூராட்சி அதிமுக முன்னாள் துணைத் தலைவர் ராமச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

ஆன்லைன் மூலம் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை

திமுகவின் முப்பெரும் விழாவில் ஆன்லைன் மூலம் திமுகவில் உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக 'எல்லோரும் நம்முடன்' என்ற முன்னெடுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

13 views

கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை என்ன? - சென்னை உயர்நீதிமன்றம்

கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன ? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.