முன்னாள் முதல்வர் அண்ணா 112ஆவது பிறந்த நாள் - அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை
பதிவு : செப்டம்பர் 15, 2020, 10:54 AM
திராவிட ஆட்சியை தொடங்கி வைத்து, தமிழகத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 112ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
திராவிட ஆட்சியை தொடங்கி வைத்து, தமிழகத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 112ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5339 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2365 views

தேர்தலை சந்திக்கத் தயார் - பாஜக மாநில தலைவர் முருகன்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசி உள்ளார்.

469 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

339 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

271 views

பிற செய்திகள்

"அதிகாரத்தை எடுத்து கொள்ளும் மத்திய அரசு" - மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பன்முகத் தன்மையும் கூட்டாட்சித் தத்துவம் கொண்ட நாட்டில் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்து கொள்வதாக தி.மு.க எம்.பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

9 views

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்கள் - பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரவையிலிருந்து சிரோமணி அகாலிதளம் திடீரென விலகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

65 views

"பிபிஓ திட்டத்தின் கீழ் 10,000 இடங்கள் ஒதுக்குக" - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

பிபிஓ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு பத்தாயிரம் இடங்களை ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

74 views

மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணி :"உள்ளூர் மக்களுக்கு முக்கி​யத்துவம் கொடுங்கள்" - எம்.பி. திருச்சி சிவா வேண்டுகோள்

மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என திமுக உறுப்பினர் திருச்சி சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

18 views

தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க - ஓபிஎஸ் - ஈபிஎஸ் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக அ.தி.மு.க. பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது.

23 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.