அண்ணாவின் 112-வது பிறந்த நாள்- உருவ படத்திற்கு முதலமைச்சர் மரியாதை
பதிவு : செப்டம்பர் 15, 2020, 10:49 AM
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலர்தூவி மரியாதை செய்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலர்தூவி மரியாதை செய்தார். இதைதொடர்ந்து, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அண்ணா படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5293 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2350 views

தேர்தலை சந்திக்கத் தயார் - பாஜக மாநில தலைவர் முருகன்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசி உள்ளார்.

452 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

331 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

260 views

பிற செய்திகள்

அரசாணை வெளியிட்ட பின், ஏன் கடிதம் எழுத வேண்டும்? - திமுக எம்.எல்.ஏ பொன்முடி

அரியர் தேர்ச்சி விவகாரத்தில், ஏ.ஐ.சி.டி.இ. கடிதம் குறித்த சட்டப்பேரவையில் கேள்வி கேட்ட போது, துணைவேந்தர் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உள்ளதாக கூறுவதாக, திமுக எம்.எல்.ஏ பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.

25 views

வங்கி முறைப்படுத்தும் மசோதா - அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் வரவேற்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வங்கி முறைப்படுத்தும் மசோதாவை வரவேற்பதாக அதிமுக உறுப்பினர் ஓ. பி.ரவீந்திரநாத் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

858 views

திமுகவில் இணைந்த அமைச்சரின் அண்ணன் மகன்

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம், திமுகவில் இணைந்துள்ளார்.

25 views

அபராத தொகை செலுத்த தயார்- சசிகலா மனு தாக்கல்

அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

34 views

தமிழகத்தில் புதிதாக 2 பல்கலை கழகங்கள் - அரசு பல்கலை. எண்ணிக்கை 15 ஆக உயர்வு

புதிதாக இரண்டு பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்ததன் மூலம், தமிழகத்தில்அரசு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்கிறது.

557 views

ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து தீபக் வழக்கு - தமிழக அரசு, ஆளுநரின் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்கும் அவசர சட்டத்திற்கு எதிரான மனுவுக்கு, பதிலளிக்கும்படி, தமிழக அரசு, ஆளுநரின் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.