"இந்து மதத்திற்கு எதிரான கட்சியல்ல காங்கிரஸ்" - கே.எஸ்.அழகிரி
பதிவு : செப்டம்பர் 15, 2020, 10:43 AM
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராக சுதா ராமகிருஷ்ணன் பதவி ஏற்றுக்கொண்டார்,.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் மகளிர் அணி  தலைவராக சுதா ராமகிருஷ்ணன் பதவி ஏற்றுக்கொண்டார்,. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி ஒரு காலத்திலும் இந்து மதத்திற்கு எதிரான கட்சியல்ல  என்று தெரிவித்தார்,. மேலும் தந்தை பெரியார் இந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல என்றும் அவர் இந்து மதத்தில் உள்ள குறைபாடுகளை மட்டுமே சுட்டிக்காட்டினார் எனவும் கே.எஸ். அழகிரி கூறினார்,. பாஜக தேசத்தின் ஒற்றுமையை ஒழிக்கப்பார்ப்பதாகவும், 
ஆர். எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆகியவற்றின் தவறான கொள்கைகளை எதிர்த்து அனைவரும் ஒன்றாக போராட வேண்டும் வேண்டும் எனவும் அவர் கூறினார்,.

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

203 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

36 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

33 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

16 views

பிற செய்திகள்

தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க - ஓபிஎஸ் - ஈபிஎஸ் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக அ.தி.மு.க. பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது.

10 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

16 views

"விவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி" - வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

விவசாயிகள் மசோதா நிறைவேறியதற்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

18 views

"விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும்" - விவசாய மசோதாக்களுக்கு பிரதமர் மோடி வரவேற்பு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

123 views

அதிமுக எம்எல்ஏ லோகநாதனுக்கு கொரோனா

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன், உடல் நலக்குறைவால் வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

8 views

விவசாயிகள் குறித்த மசோதாவுக்கு எதிர்ப்பு ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட விவசாயிகள் தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

568 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.