நீட் தேர்வு குறித்து விவாதிக்க கோரிக்கை - மக்களவையில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 07:25 AM
நீட் தேர்வு விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்குமாறு, திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விவகாரம் குறித்து மக்களவையில்  விவாதிக்குமாறு, திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட ​ ​நிலையில். இது குறித்து மக்களவையில் விவாதிக்க திமுக வலியுறுத்தியுள்ளது. அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து தீர்மானம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசை மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வழங்கியுள்ளார். 

 .

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5394 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2385 views

தேர்தலை சந்திக்கத் தயார் - பாஜக மாநில தலைவர் முருகன்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசி உள்ளார்.

483 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

348 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

286 views

பிற செய்திகள்

தமிழக மீனவர்களின் படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர

இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

4 views

வேளாண் மசோதா - நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டடனர்

16 views

பொருளாதார ஆய்வு குழு இன்று அறிக்கை தாக்கல்

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ரங்கராஜன் தலைமையிலான சிறப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

14 views

6 பல்கலைக் கழக கல்லூரிகளின் இறுதியாண்டு பருவத் தேர்வு

தமிழகத்தில் உள்ள 6 பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு பருவத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

5 views

200க்கும் அதிகமான மையங்களில் - 10,12 ஆம் வகுப்பு தனித்தேர்வுகள்

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித் தேர்வுகள் மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளன.

46 views

குலசை தசரா விழா சிறப்பாக நடத்தப்படும் - ஆலோசனையில் முடிவு

குலசை தசரா விழா சிறப்பாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.