புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு - முன்னாள் துணைவேந்தர்கள் 19 பேர் பிரதமருக்கு கடிதம்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 07:01 PM
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்னாள் துணைவேந்தர்கள் 19பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்னாள் துணைவேந்தர்கள் 19பேர்  பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் 3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அது குழந்தைகளின் நலனை பாதிக்கும் என கூறியுள்ளனர். . 

தொடர்புடைய செய்திகள்

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், கணவன் தற்கொலை - கிணற்றில் விழுந்த உயிரை மாய்த்து கொண்ட சோகம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், தமிழ்செல்வன் என்பவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 views

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் உள்ளது - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

7 views

பிற செய்திகள்

பிரேமலதாவுக்கும் கொரோனா பாதிப்பு

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். கடும் வாக்குவாதம்?

முதலமைச்சராக்கியது யார் என ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இடையே செயற்குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

16 views

பி.டி.கத்தரிக்காய் கள ஆய்வு - ஸ்டாலின் கண்டனம்

பி.டி. கத்தரிக்காய் கள ஆய்விற்கு, பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும், இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிராகரிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

5 views

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கலவையில் ஈடுபட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

22 views

சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி படுகொலை - கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

44 views

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - தாயின் கள்ளக்காதலனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்

புதுக்கோட்டையில் தாயின் கள்ளக்காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.