தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதிஸ்ரீதுர்கா" - சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 06:34 PM
நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மதுரை மாணவி ஜோதிஸ்ரீதுர்கா குடும்பத்திற்கு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மதுரை மாணவி ஜோதிஸ்ரீதுர்கா குடும்பத்திற்கு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், மாணவியின் தற்கொலை சம்பவத்திற்கு காரணம் யார் என்று, இதயமற்ற பாஜக அரசு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தற்கொலை அல்ல, கொலை என்றும் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற மத்திய அரசின் கொள்கையை நீட் தேர்வு சிதைத்துவிட்டதாகவும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அண்ணா சிலைக்கு ஸ்டாலின் மரியாதை - கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் ஸ்டாலின்

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

18 views

பிற செய்திகள்

நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு

2 வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பது தொடரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

11 views

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் கனமழை - வீடுகள், சாலைகளில் வெள்ளம்

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் பெய்த கனமழையால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

26 views

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு - 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

281 views

கேரளாவில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 35,117 பேர் பாதிப்பு - முதல்முறையாக மருத்துவர் பலி

கேரளாவில் முதன்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

36 views

பிரதமர் & அமைச்சர்களின் ஊதியம் 30% குறைக்க மசோதா - மக்களவையில் நிறைவேறியது

பிரதமர் மற்றும் அமைச்சரின் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவிகிதம் குறைக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

36 views

கொரோனா: "மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டது" - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டதாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.