நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் - உறுப்பினர்களின் வருகை பதிவுக்கு பிரத்யேக செயலி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை பதிவு தொடர்பாக, மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் - உறுப்பினர்களின் வருகை பதிவுக்கு பிரத்யேக செயலி
x
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை பதிவு தொடர்பாக, மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுகளின் வருகையை பதிவு செய்ய ஏற்ற வகையில்,  மொபைல் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இது உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவதை எளிதாக்கும் எனவும், இந்த செயலி நாடாளுமன்ற வளாகப் பகுதியில் மட்டுமே செயல்பட ஏதுவாக உருவாக்கப்பட்டு உள்ளதாக நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்