"தேவை இழப்பீடு, ஆறுதல் வார்த்தைகள் அல்ல" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
பதிவு : செப்டம்பர் 10, 2020, 02:44 PM
ஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகள் கடன் வாங்க நிர்பந்திக்கப்பட்டால் ஏற்கனவே தூண்டாடப்பட்டுள்ள மாநிலங்களின் மூலதன செலவில் மேலும் துண்டு விழும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி விவகாரத்தில், மாநில அரசுகள் கடன் வாங்க  நிர்பந்திக்கப்பட்டால் ஏற்கனவே தூண்டாடப்பட்டுள்ள  மாநிலங்களின் மூலதன செலவில்  மேலும் துண்டு விழும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்,.  இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய பொருளாதார சூழலில் ஜிஎஸ்டி இழப்பீடு என்பது மாநிலங்களுக்கு  உடனடியாக தேவைப்படும் நிதி எனவும், மத்திய அரசு அதற்கான நிதியை திரட்டவும், அதனை வழங்கவும் வேறு பல  வளங்களை பயன்படுத்தலாம் எனவும்  குறிப்பிட்டுள்ளார்,. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிடும் திட்டங்களும் அறிவிப்புகளும்  எந்த மதிப்பும் இல்லாத ஆறுதலான வார்த்தைகளாகவே உள்ளது எனவும் ப.சிதம்பரம் அதில் குறிப்பிட்டுள்ளார்,.

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

384 views

மூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு

கொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.

281 views

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை

தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

57 views

பிற செய்திகள்

346 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் கடத்தப்பட்ட 346 கிலோ போதைப்பொருள் போலீசாரிடம் சிக்கியது.

12 views

சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடு - காஷ்மீரில் இரு மாவட்டங்களுக்கு 4 ஜி சேவை நீட்டிப்பு

ஜம்மு காஷ்மீரில் உதாம்பூர், கந்தர்பால் மாவட்டங்களில் 4 ஜி நெட்வோர்க் சேவை அக்டோபர் 21-ம் தேதி வரை நீக்கப்பட்டுள்ளது.

5 views

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - 2 மருத்துவர்கள் உட்பட 7 பேர் கைது

தமிழகத்தில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்தது போலவே உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

273 views

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் - சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.

156 views

"அக்.15 முதல் புதிய தளர்வுகள்" - மத்திய அரசு

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்துள்ள மத்திய அரசு , 15ம் தேதி முதல் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

47 views

கோகுல் ராஜ் வழக்கில் யுவராஜின் ஜாமின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய யுவராஜின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.