108 ஆம்புலன்ஸ் சேவைக்கான கால்சென்டர் - ஆயத்த பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
பதிவு : செப்டம்பர் 06, 2020, 10:14 PM
புதுக்கோட்டையில் அமைய உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான கால்சென்டர் ஆயத்த பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டையில் அமைய உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான கால்சென்டர் ஆயத்த பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். சென்னையில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் கால்சென்டரின் கிளையை புதுக்கோட்டையில் தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

74 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

19 views

பிற செய்திகள்

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் - ஒரு வாரத்தில் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 views

விடுதலை தேதி விவரங்களை - 3-வது நபர் யாருக்கும் கொடுக்கக் கூடாது - சசிகலா தரப்பு

ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னை பற்றிய தகவல்களை மூன்றாவது நபருக்கு வழங்கக் கூடாது என சசிகலா ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

6 views

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், காரைக்கால் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

4 views

ஆசிரியர் பயிற்சி மாணவிகள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் - தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடி முறையில் 21 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன,.

6 views

"கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை" - நகைக்கடை உரிமையாளரின் உறவினர்கள் குற்றச்சாட்டு

கொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது

14 views

பொறியியல் ஆன்-லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் துவக்கம்

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்-லைன் வழியாக தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.