"ஆளுநர்களிடம் கருத்து கேட்பதை பிரதமர் மோடி கைவிட வேண்டும்" - திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்
பதிவு : செப்டம்பர் 05, 2020, 05:19 PM
தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆளுநர்களிடம் கருத்து கேட்பதை பிரதமர் மோடி கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ள நிலையில், அங்கே விவாதங்கள் இடம்பெறும் வரை பொறுத்திருக்காமல், அவசரம் அவசரமாக,  செப்டம்பர் 7-ம் தேதி அன்று ஆளுநர்கள் மாநாட்டைக் கூட்டி,  புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து குடியரசுத் தலைவர்,பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர்,
ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்க முனைவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல் என்று ஸ்டாலின் கூறியுள்ளார் ஆளுநர்களிடம் கருத்துக் கேட்கும் முயற்சியைப் பிரதமர் மோடி கைவிட்டு, நாடாளுமன்றத்தில் ஜனநாயக ரீதியான நேர்மையான விவாதங்களுக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5366 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2374 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

345 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

278 views

பிற செய்திகள்

தமிழக தலைமைச் செயலாளர் மீதான திமுக புகார் - மக்களவை உரிமைக் குழு செப்.24ல் விசாரணை

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் மீதான தி.மு.க புகார் குறித்து விசாரிக்க மக்களவை உரிமைக் குழு வருகிற 24-ஆம் தேதி கூடுகிறது.

11 views

பிரதமர் பிறந்த நாளில் பேரணி - பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

19 views

"சசிகலா பற்றி நேற்றைய கூட்டத்தில் பேசவில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

​நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா பற்றி எதுவும் பேசவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

4 views

தி.மு.க பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் - 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், மூன்று பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

324 views

கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் -பாஜகவினர் 306 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

சென்னை மதுரவாயலில் பாஜக சார்பில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்ட நிலையில் கொடிக்கம்பத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர், சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

97 views

நீதிமன்ற உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - சூர்யா

நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

356 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.