பி.எம்.கேர் நிதிக்கு நன்கொடை அளிப்பவர் பெயர்கள் வெளியிட அஞ்சுவது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

பி.எம்.கேர் நிதிக்கு நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களை வெளியிட அஞ்சுவது ஏன்? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பி.எம்.கேர் நிதிக்கு  நன்கொடை அளிப்பவர் பெயர்கள் வெளியிட அஞ்சுவது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி
x
பி.எம்.கேர் நிதிக்கு  நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களை வெளியிட அஞ்சுவது ஏன்? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர் பி.எம்.கேர் நிதிக்கு மார்ச் 26 முதல் 31 வரையி​லான 5 நாளில் மட்டும் மூவாயிரத்து 76 கோடி  ரூபாய் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி உள்ளார். மேலும்,
பெருந்தன்மையுடைய இத்தகைய நன்கொடையாளர்கள் பெயர்களை வெளியிடாமல் இருப்பது ஏன்? எனவும், நன்கொடை பெற்றவர்களும், பி.எம்.கேர் நிதி அறக்கட்டளையின் காப்பாளர்களும் யார் என தெரிந்திருக்கும் போது, நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிட அஞ்சுவது ஏன் எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்