நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை எழுதுவோர் அச்சம் கொண்டுள்ளனர் - ராகுல்காந்தி

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை எழுதுவோர் தங்களது உடல் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டுள்ளதாக, காங்கிரஸ் எம்.பி, ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை எழுதுவோர் அச்சம் கொண்டுள்ளனர் - ராகுல்காந்தி
x
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை எழுதுவோர் தங்களது உடல் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டுள்ளதாக, காங்கிரஸ் எம்.பி, ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் போக்குவரத்து வசதிகள் கிடைக்கவில்லை என்றும், அஸ்ஸாம் மற்றும் பீகாரில் இயற்கை பேரிடர் பாதிப்பால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மத்திய அரசு, சம்பந்தப்பட்டவர்களின் கோரிக் கைகளை விரிவாக கேட்டு, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான முடிவினை எடுக்க வேண்டும் என, ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்