ஆந்திராவில் 23 லட்சம் பெண்கள் பயன்பெறும் திட்டம் - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்

ஆந்திரா மாநிலத்தில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் நோக்கில் 'ஒய்.எஸ்.ஆர் சேயுதா திட்டம் 2020' முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார்.
ஆந்திராவில் 23 லட்சம் பெண்கள் பயன்பெறும் திட்டம் - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்
x
ஆந்திரா மாநிலத்தில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் நோக்கில் 'ஒய்.எஸ்.ஆர் சேயுதா திட்டம் 2020' முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார். எஸ்.சி. - எஸ்.டி. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள் என கூறப்படுகிறது. 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட சுமார் 23 லட்சம் பெண்களுக்கு, ஆண்டுக்கு 18 ஆயிரத்து 750 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்