உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்திருத்தங்கள் குறித்த மாநாடு - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிவு -

கல்வி உலகிற்கு வழிகாட்டும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்திருத்தங்கள் குறித்த மாநாடு நடைபெறுவதாகவும் இதில் இன்று பிரதமர் உரையாற்ற இருப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

x

நாட்டின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 45000 க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு கல்லூரிகள், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த மாநாடு இளைஞர்களிடையே இந்திய கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களை நிலைநிறுத்துவதற்கான ஒரு முயற்சி என்றும் ரமேஷ் போக்ரியால் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்