"ராம ராஜ்ஜியத்தின் கொள்கை, நவீன இந்தியாவின் அடையாளம்" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராம ராஜ்ஜியத்தின் கொள்கை, நவீன இந்தியாவின் அடையாளம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை
x
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமர் கோவில் வளாகம், ராம ராஜ்ஜியத்தின் கொள்கைகளின் அடிப்படையில், நவீன இந்தியாவின் அடையாளமாக மாறும் என்று தாம் நம்புவதாக, தமது டுவிட்டர் பதிவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்