"புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி" - பொன் ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவு
பதிவு : ஆகஸ்ட் 02, 2020, 08:35 PM
புதிய தேசிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியதற்கு பிரதமர் மோடிக்கும், ரமேஷ் போக்ரியாலுக்கும் நன்றி தெரிவித்து, பொன் ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிட்டுள்ளார்.
புதிய தேசிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியதற்கு பிரதமர் மோடிக்கும், ரமேஷ் போக்ரியாலுக்கும் நன்றி தெரிவித்து, பொன் ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிட்டுள்ளார். ரமேஷ் போக்ரியால் மொழி திணிப்பு இருக்காது என கூறியதற்கு பதில் பதிவிட்ட பொன் ராதாகிருஷ்ணன், மொழி திணிப்பு இருக்காது என தாங்கள் தெளிவு படுத்தியதை அனைவரும் ஏற்று கொள்வார்கள் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

335 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

295 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

107 views

பிற செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு - வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இளைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்கள்.

1 views

நேற்று ஒரு நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை - அதிகபட்சமாக மதுரையில் ரூ. 44.55 கோடிக்கு விற்பனை

இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189 கோடியே 38 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

2 views

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

6 views

மதுரையில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.

11 views

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

நாளை காலை ஒன்பது முப்பது மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

7 views

முதலமைச்சர் நாளை கள்ளக்குறிச்சி பயணம் - கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு

கொரோனா தடுப்புப் பணி ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கள்ளக்குறிச்சிக்கு செல்கிறார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.