"இந்தியக் கல்வி முறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும்" - புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

நாட்டின் கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்தும் விதமாக, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இந்தியக் கல்வி முறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் - புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்
x
நாட்டின் கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்தும் விதமாக, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், கஸ்தூரி ரங்கன் குழு, ஆய்வு செய்த அளித்த அறிக்கையின்படி, அறிவாற்றல் மிக்க சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் கல்விக் கொள்கை  மாற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் தனித் திறமையை வெளிகொண்டுவரும் விதமாகவும், 2 கோடி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவர உதவும் புதிய கல்விக் கொள்கை, 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற திறமைகளை உருவாக்கியும்,130 கோடி மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் என்றும் எல்.முருகன் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்