கொடிவேரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 02:24 PM
கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் மற்றும் அதிகாரிகள் தண்ணீரை திறந்து விட்டு, மலர் தூவி வணங்கினர்.  தொடா்ந்து 120 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீரால் கோபிசெட்டிபாளையம், அந்தியூா், பவானி ஆகிய மூன்று தாலுகாக்களில் உள்ள 24 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிற செய்திகள்

தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் வலியுறுத்தல்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

47 views

பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தகவல்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

94 views

"கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்" - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசியை வாங்கவும் அதை பயன்படுத்தவும் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

92 views

வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்கால நிகழ்வுகள் புத்தகம் - பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டார்

வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்காலத்தின் நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

24 views

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

19 views

கட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு எங்களை வழிநடத்துங்கள் - ரமேஷ் சென்னிதாலா ராகுல் காந்திக்கு கடிதம்

கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, எங்களை வழிநடத்துங்கள் என்று, கேரளா எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.