"புதிய கல்விக் கொள்கையை அ.தி.மு.க., அரசு ஏன் எதிர்க்கவில்லை?" - ஸ்டாலின்
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 07:50 AM
மும்மொழிக் கொள்கையைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை அ.தி.மு.க., அரசு ஏன் எதிர்க்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய கல்விக்கொள்கையை கடுமையாக எதிர்த்து கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில்,  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, அமைதி காப்பது, கல்வி வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், அண்ணாவின் இருமொழித் திட்டத்திற்கு மாறாக, புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்படும் மும்மொழிக் கொள்கை பற்றி அ.தி.மு.க. அரசு உடனே மவுனம் கலைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

301 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

283 views

பிற செய்திகள்

"அரசு மருத்துவமனைகளில் 85 சதவீதம் பிரசவம்" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவ சதவீதம் 60 இருந்து 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

5 views

உயரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் - தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு கடிதம்

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

112 views

கேரளாவுக்கு உதவ தயார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கேரளாவில் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவியை வழங்க தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.

12 views

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி - உயிர் பயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர், தாம் இறந்து விடுவோமா என்ற அச்சத்தில், மருத்துவமனையில் இருந்து தப்பி மகளை பார்க்க சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

10 views

முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கு - ஆயுள் தண்டனை கைதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பூங்காநகர் மாணிக்கம் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

6 views

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரை உடலுறுப்புகள் செயல்படவில்லை என மனைவி புகார் - தந்தி டிவி செய்தி எதிரொலி - சிகிச்சை தீவிரம்

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரைக்கு உடலுறுப்புகள் செயல்படவில்லை என்ற புகாரில், தந்தி டி.வி. செய்தி எதிரொலியால் அரசு மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சையை தீவிரபடுத்தியுள்ளது.

4507 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.