ஏ.ஆர்.ரகுமானுக்கு எஸ்.பி.வேலுமணி ஆதரவு - "ஏ.ஆர்.ரகுமானின் கருத்து வருத்தமளிக்கிறது"
பதிவு : ஜூலை 28, 2020, 12:56 PM
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தி பட உலகில் தமக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களையும் வாய்ப்புகளையும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று ஏ.ஆர். ரகுமான் தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு அமைச்சர் வேலுமணி ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது கருத்து, தமக்கு வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் வேலுமணி, எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கு புகழ் சேர்த்த ஏ.ஆர் ரகுமானுக்கு எதிராக செயல்படுவர்களுக்கு தமது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

408 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

390 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 views

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

26 views

பிற செய்திகள்

படிக்கட்டில் அமர்ந்து மனுக்கள் வாங்கிய ஆட்சியர் - ஆட்சியரை பாராட்டி சென்ற பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

0 views

"ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தடுக்க வேண்டும்" - முதலமைச்சருக்கு எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தமிழக முதலமைச்சர் தான் தடுக்க வேண்டும் என்று, எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தியுள்ளது.

6 views

சானிடைசர்கள் வைக்க அனுமதி தேவையில்லை - ஜூலை 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது

சானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

14 views

எம்.பி. நிதியை பயன்படுத்த அதிகாரிகள் மறுப்பு - நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆவேசம்

கரூர் நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த அதிகாரிகள் மறுப்பதாக குற்றம்சாட்டும் எம்.பி. ஜோதிமணி, அதிகாரிகள் பதில் சொல்லும் வரை நகர மாட்டேன் என நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

23 views

பிரதமருடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

18 views

காணாமல் போன வளர்ப்பு நாய் - தகவல் கொடுத்தால் ரூ.10,000 ஆயிரம் பரிசு

சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சாகர்கனக பள்ளி என்பவர், தான் வளர்த்து வந்த லில்லி என்ற பெண் நாயை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

102 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.