15-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ வழக்கு
பதிவு : ஜூலை 28, 2020, 12:26 PM
நாகர்கோவிலில், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, காதலனுடன் சென்ற 15 வயது சிறுமியை மீட்ட போலீசார், அவளை குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், தொடர் பாலில் தொல்லை அளித்து துன்புறுத்தியதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி, இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போக்சோ சட்டம் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏவை தேடி வருகின்றனர். இந்த புகாரை தொடர்ந்து, நாஞ்சில் முருகேசனை கட்சியில் இருந்து நீக்கம் செய்து, அ.தி.மு.க தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1179 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

451 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

435 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

125 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

33 views

பிற செய்திகள்

அபின் கடத்தல் வழக்கில் கைதான பா.ஜ.க. நிர்வாகி - கட்சியில் இருந்து நீக்கி கரு.நாகராஜன் அதிரடி

பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு அபின் கடத்திய வழக்கில், கைதான பா.ஜ.க. நிர்வாகி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

68 views

சுதந்திர தின கொண்டாட்டம் - அரசு அறிவுறுத்தல்

சுதந்திர தின விழாவில் மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

15 views

சிக்னலில் நின்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதி விபத்து - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியீடு

திருவள்ளுர் அடுத்த புட்லூர் பகுதியில் கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுமன் மதுரவாயலில் உள்ள தனது மாமனாரை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

238 views

பாகனுடன் கொஞ்சி விளையாடி சேட்டைகளால் கவரும் குட்டி யானை அம்மு

ஊட்டி முதுமலையில் பாகனிடம் குழந்தை போல் விளையாடி சேட்டைகள் செய்யும் குட்டி யானை அனைவரையும் கவர்ந்துள்ளது.

58 views

"ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர் கொலை" - 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது காவல்துறை

உறவினர் பெண்ணின் கள்ளத் தொடர்பை விட மறுத்து, ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர், கழுத்தை அறுத்துக் கொலை கொலை செய்யப்பட்டார்.

23 views

குட்கா வழக்கு - இன்று மீண்டும் விசாரணை

சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.

123 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.