வரும் 1,3,4 ஆகிய தேதிகளில் முக கவசத்திற்கு டோக்கன் வழங்கப்படும் - உணவுத் துறை அமைச்சர் காமராஜ்
பதிவு : ஜூலை 28, 2020, 10:33 AM
ரேஷன் கடைகளில் இலவச முக கவசம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் இலவச முக கவசம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 1ஆம் தேதி, 3ஆம் தேதி மற்றும் 4ஆம் தேதிகளில் முக கவசத்துக்கான டோக்கன் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

408 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

390 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 views

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

26 views

பிற செய்திகள்

"ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தடுக்க வேண்டும்" - முதலமைச்சருக்கு எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தமிழக முதலமைச்சர் தான் தடுக்க வேண்டும் என்று, எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தியுள்ளது.

2 views

சானிடைசர்கள் வைக்க அனுமதி தேவையில்லை - ஜூலை 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது

சானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

2 views

எம்.பி. நிதியை பயன்படுத்த அதிகாரிகள் மறுப்பு - நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆவேசம்

கரூர் நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த அதிகாரிகள் மறுப்பதாக குற்றம்சாட்டும் எம்.பி. ஜோதிமணி, அதிகாரிகள் பதில் சொல்லும் வரை நகர மாட்டேன் என நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

14 views

பிரதமருடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

18 views

காணாமல் போன வளர்ப்பு நாய் - தகவல் கொடுத்தால் ரூ.10,000 ஆயிரம் பரிசு

சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சாகர்கனக பள்ளி என்பவர், தான் வளர்த்து வந்த லில்லி என்ற பெண் நாயை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

101 views

"சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 திரும்பப் பெற வேண்டும்" - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சி போராட்டம்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய, மத்திய அரசின் சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 திரும்பப் பெறக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.