சீன செயலிகளை பயன்படுத்துகிறதா பாஜக? - சந்தேகம் கிளப்பும் ஆம் ஆத்மி கட்சி

தடை செய்யப்பட்ட சீன செயலியை பா.ஜ.க. பயன்படுத்துகிறதா என ஆம் ஆத்மி கேள்வி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
சீன செயலிகளை பயன்படுத்துகிறதா பாஜக? - சந்தேகம் கிளப்பும் ஆம் ஆத்மி கட்சி
x
தடை செய்யப்பட்ட சீன செயலியை பா.ஜ.க. பயன்படுத்துகிறதா என ஆம் ஆத்மி கேள்வி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. பாஜகவின் ஆந்திர மாநில தலைவராக சோமு வீரராஜுவை நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், தடை செய்யப்பட்ட சீன செயலியை பயன்படுத்தியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.  சீன செயலிகளை தடை செய்த பாஜக அரசு, அதை பயன்படுத்துகிறதா என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்