சமூகநீதியைப் பாதுகாக்க ஒன்று கூடுங்கள்" - சோனியா உள்ளிட்ட தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
பதிவு : ஜூலை 27, 2020, 09:20 AM
இடஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் பாதுகாத்திட குரல் கொடுக்க வலியுறுத்தி தேசிய தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இடஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் பாதுகாத்திட, குரல் கொடுக்க வலியுறுத்தி, தேசிய தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சோனியாகாந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி, சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா,தேவ கவுடா , லாலு பிரசாத் யாதவ், ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர் ராவ், உத்தவ் தாக்ரே, அகிலேஷ் யாதவ் - ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சமூகநீதியைப் பாதுகாக்கவும், பல நூற்றாண்டுகாலமாக புறக்கணிக்கப்பட்டுள்ள, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயங்களுக்கு சமத்துவத்தை உறுதி செய்யவும் திமுக போராடி வருவதாக கூறியுள்ளார். அவர்கள் சம வாய்ப்பைப் பெற்றிட திமுக நடத்தும் 'சமூகநீதிக்கான போருக்கு' ஆதரவு கோரியும், உரிமையை இழந்துள்ளவர்களின் உரிமைகளுக்காக ஆதரவளிக்கும் படி வலியுறுத்தியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

ஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா? - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு

தான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.

1080 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

288 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

99 views

தண்ணீருக்குள் மூழ்கி ரூபிக் க்யூப்களை தீர்க்க முயற்சி - 2.17 நிமிடங்களில் 6 க்யூப்களை தீர்த்து சாதனை

சென்னையை சேர்ந்த 25வயது இளைஞர் இளையராம் சேகர் , தண்ணீருக்குள் மூழ்கி , தொடர்ச்சியாக 6 ரூபிக் க்யூப்களை தீர்த்து அசத்தியுள்ளார்.

81 views

பிற செய்திகள்

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று மாலை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

700 views

அங்கொடா லொக்கா மரணம் குறித்து 2 வழக்குகள் பதிவு - விசாரணையில் இறங்கியது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்

இலங்கை தாதா அங்கடா லக்கா மரணம் தொடர்பாக விாசரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

23 views

புதுக்கோட்டை: மேலும் 50 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2,521ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 50பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 2 ஆயிரத்து 521ஆக உயர்ந்துள்ளது.

8 views

நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத பள்ளி கட்டணம் - "ஆக.10க்குள் பட்டியல் அளிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டணம் செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் குறித்த பட்டியலை, வரும் 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

6 views

"உலக தரத்திலான கல்வியை வழங்க இருக்கிறது" - புதிய கல்விக் கொள்கை பற்றி எல்.முருகன் கருத்து

ஆரம்பப் பள்ளி முதல் உயர் கல்வி வரை, உலக தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு புதிய கல்விக் கொள்கை வழங்க இருக்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

58 views

தொடர் உச்சத்தில் தங்கம் விலை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு - ஒரு சவரன் தங்கம் ரூ.41,664 க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 41 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.